முள்ளின் மேல் கைகள் பட்டும் வலிக்கவில்லை
கால்கள் இரண்டும் கல்லில் பட்டும் வலிக்கவில்லை
கண்கள் இரண்டில் துசி விழுந்தும் உறுத்தவில்லை
ஆனால் வலிக்கிறது உறுத்துகிறது
என்னவள் முத்தத்தை எனக்கு தராமல்
அவள் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கொடுக்கும் போது மட்டும்!!!!!!!!!!!
No comments:
Post a Comment