Sunday, 14 August 2011

குறை

என்னவள் என்னிடம் வந்து
குறை கூறுகிறாள்
அவள் வீட்டு கண்ணாடி
அவளை சரியாக பிரதிபளிக்கவில்லையாம்
ஒருவேளை அவள் வீட்டு
கண்ணாடி கூட அவளை பார்த்து
வெட்கப்படுகிறது போலும்!!!!!!!!!!!

No comments: