Monday, 22 August 2011

பைத்தியம்

என் காதலை சொன்னால்
என்னை பைத்தியகாரன் என்கிறாள்
எப்படி அவளுக்கு புரியவைப்பேன்
என் பைத்தியம் அவள் மீதென்று.....

No comments: