Tuesday, 28 June 2011

ஆச்சரியம்

என்ன ஆச்சரியம்
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது மட்டும்
சொற்கள் எல்லாம் என்னுள்
யுத்தம் செய்கிறது- தங்களுக்கும்
உன்னை வர்ணிக்க ஒரே ஒரு
வாய்ப்பு  தர சொல்லி!!!!!!!!!!!!!

No comments: