Tuesday, 22 February 2011

கற்றது

தொலைபோசி எனக்கு
தொல்லைபோசி- நீ
என்னுடன் பேசாத நிமிடங்களில்.......

உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல் பார்வை
மாற்றிவிட்டது :-)

என் வீட்டு கடிகாரத்திற்கு கூட
நீ வரும் நேரம் தெரிந்திருக்கிறது- போலும்
நீ வராத நாட்களில்
ஓட மறுக்கிறது :-)

No comments: